மின்சார பில் ஏன் அதிகமாக வந்தது? 200 யூனிட் இலவச மின்சாரம் உண்மையில் எப்படி கணக்கிடப்படுகிறது?
மின்சார பில் அதிகமாக வந்துவிட்டது என்றாலே, “நாம் அதிகமாக மின்சாரம் பயன்படுத்திவிட்டோமா?” என்று கவலைப்படுவது இயல்புதான். ஆனால் மின்சார பில்லில் காட்டப்படும் மொத்த தொகையை மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது. நாம் பயன்படுத்திய யூனிட்கள், கட்டண விகிதம், இலவச மின்சாரத்தின் கணக்கீடு, அரசு வழங்கும் மானியம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பார்த்தால்தான் உண்மையான காரணத்தை புரிந்துகொள்ள முடியும். ஒரே வீட்டில், வீட்டு உபயோகத்தில் பெரிய மாற்றம் இல்லாதபோதும், ஒரு மாதத்தைவிட மற்றொரு மாதத்தில் மின்சார பில் மாறுபடலாம்….
