பட்டா வரலாற்றை மொபைல் போனில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
மொபைல் போன் மூலம் Tamil Nilam Citizen Portal-ல் பட்டா Transfer History-ஐ எப்படி பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, கட்டணம் எவ்வளவு, 2016 முதல் கிடைக்கும் பதிவுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
