கார் வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய நிதி விதிகள்
கார் வாங்குவது பலரின் கனவு. முதல் சம்பளம் முதல் பல வருட உழைப்பின் பலனாக ஒரு காரை வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், கார் வாங்குவது ஒரு சாதனை அல்ல; அதை சிரமமில்லாமல் பராமரிப்பதுதான் உண்மையான சாதனை. பலர் “கார் வாங்கிவிட்டோம்” என்ற மகிழ்ச்சியில், தங்களின் வருமானத்தை விட அதிக விலை கொண்ட காரை வாங்கி பின்னர் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த கட்டுரையில், கார் வாங்குவதற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய…
